Menu
Your Cart

வாசல் படைப்பகம்

1857 எழுச்சியின் பேரோசை
-5 % Out Of Stock
1857 எழுச்சியின் பேரோசை“”ஒரு புயலின் நெருக்கத்தை நான் உணர்கிறேன். ஒரு சூறாவளியின் முனகலை நான் கேட்கிறேன். அது எங்கே, எப்பொழுது, எப்படித் தாக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை.” -லெப்டினஸ்ட் கர்னல் மார்ட்டினோ மே 5, 1857 நாளிட்டுத் தன் சக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில்… மே 11, 1857. ஒரே இரவில் நாறபத..
₹228 ₹240
ஆகாயத்தில் எறிந்த கல்
-6 % Out Of Stock
ஆகாயத்தில் எறிந்த கல்இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன. சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை ச..
₹33 ₹35
உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு
-3 % Out Of Stock
உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்குஉலகம் முழுவதிலும் தத்தித் தவழ்ந்து வளரும் தொழிலாளர் இயக்கங்களை, தளிராக இருக்கும்போதே அழித்துவிடத் துணியும் கொடுங்கரங்கள் எத்தனை எத்தனை… வரலாறு நெடுகிலும் சதிவழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோர் சித்திரவதைக் கொட்டடிகளில் கழித்த இரத்தம் கசியும் இரவுகள் எத்தனை எத்தனை… உய..
₹29 ₹30
ஒரு விளக்கும் இரண்டு கண்களும்
-4 % Out Of Stock
ஒரு விளக்கும் இரண்டு கண்களும்இருளை பயத்துடன் கடந்து செல்லும் ஒருவன் சத்தமாய் பாடல் பாடிக் கடப்பதைப் போன்றதே சமூகம் குறித்த நம்பிக்கையை படைப்பாளன் எழுதுவது! அன்பென்றோ, புரிதல் என்றோ அறம் சார்ந்த முன் மொழிதலேதான் படைப்பாளன் வைக்கும் ஒற்றைத் தீர்வாகின்றது. தன்னை அச்சுறுத்தும் நெருக்கடிகளிலிருந்து எழுத்..
₹48 ₹50
நட்சத்திரம் விழும் நேரத்தில்
-5 %
நட்சத்திரம் விழும் நேரத்தில்மனதின் பரிசுத்தம் வேண்டுகிற குரல்தான் கிரேஸியின் கதைகளுக்கு அடியில் ஓடுகிற நதி. மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளின் கீறல்கள் இந்தக் கதைகள். நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்க பகிர்ந்து கொள்ளும் சொற்களால் முடிகி..
₹57 ₹60
மாயவலை (வாசல்)
-5 % Out Of Stock
அணு உலைகள் முதல் அமேசான் காடுகள் வரை, ஆகாயம் முதல் ஆழ்கடல் வரையுமான சூழலியல் பிரச்சனைகளையும் அவை கொணர்ந்திருக்கும் சிக்கல்களியும் இந்த புத்தகத்தினுடைய கட்டுரைகள் பேசுகின்றன. ஆப்பிரிக்க நாட்டின் உயிரியல் போரைப் பற்றி பேசும்போது அது எப்படி ஐரோப்பாவின் ஆதிக்க பொருளாதரத்துடன் தொடர்புடையதாக இருக்கிற..
₹190 ₹200
”அதோ அந்தப் பறவை போல”
-5 % Out Of Stock
”அதோ அந்தப் பறவை போல”பேரற்புதங்களில் ஒன்றான பறவைகள் இயற்கையின் நுட்பமான சங்கிலிப் பின்னலின் பிரிக்க முடியாததொரு கண்ணி.இப்புவியில் பறவைகளுக்கும் மரங்களுக்கும் தொடர்பிருக்கிறது. பறவைகளுக்கும் மலர்களுக்கும் தொடர்பிருக்கிறது. பறவைகளுக்கும் பயிர் விளைச்சலுக்கும், பறவைகளுக்கும் காடு பெருக்கத்திற்கும் கூட ..
₹152 ₹160
Showing 1 to 7 of 7 (1 Pages)